tag:blogger.com,1999:blog-36154380104421306992024-02-20T03:08:39.028-08:00Computer Birdதகவல் தொழில்நுட்பச் செய்திகள்
(பயண்படுத்தியதில் புடித்தது ...)SENATHIPATHY.Khttp://www.blogger.com/profile/13571521512739798996noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3615438010442130699.post-53114913729717712662012-02-23T03:11:00.002-08:002012-10-21T00:08:28.963-07:00Windows History full detailsWindows full details (win1.0 t0 win7):-
உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து,வரப்போகும் விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம்.
1) விண்டோஸ் 1.0
விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் சுட்டிக்கு(Mouse) ஆதரவு தந்தது.
2) விண்டோஸ் 2.0ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை, ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.
3) விண்டோஸ் 3.01990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி வட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.
4) விண்டோஸ் 3.11
விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.
5) விண்டோஸ் 3.11 NT32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.
6)விண்டோஸ் 951995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு பெரும் வெற்றி பெற்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்தது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.
7) விண்டோஸ் 98
விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.
8) விண்டோஸ் 20002000 ஆம் ஆண்டு வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.
9) விண்டோஸ் ME
இந்த வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.
10) விண்டோஸ் XPகோப்புகள் மேலாண்மை(File Management),பாதுகாப்பு,உறுதி,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.
11)விண்டோஸ் விஸ்டாபார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.
12) விண்டோஸ் 7
வெளியாகும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், சென்ற வாரம் சில டோரன்ட்(Torrent) தளங்களில் முறையற்ற பதிப்பு வெளியாகிவிட்டது. மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.
நாம் சில முக்கியமான Folder-களை மற்றவர்களின் கண்களின் படமல் சில software-களை பயண்படுத்தி மறைபோம்.ஆனால் இது தேவயில்லை இதற்க்கு எளிய முறை உள்ளது .
-->முதலில் நாம் மறைக்க போகும் Folder-இன் Properties செல்லவும் பின்பு Hidden என்பதில் டிக் இடவும் .
-->அதன் பின் Ok கொடுக்கவும் Ok கொடுத்தபின்பு புதிய விண்டோ ஒன்று திறக்கும் அதில் "apply Changes This Folder only" என்பதில் select செய்யவும் கடசியாக Ok கொடுத்தபின்பு Refersh செய்தால் நிங்கள் மறைத்த Folder மறைந்துவீடும் .
1.Select File/Folder--->Go to Properties and tick Hidden ok. now 2.open another window select "Apply Changes This Folder only" Options & select ok
-->பின்பு மறைத்த Folder-யை பார்க்க விரும்பினால் Tools Menu select செய்யவும் அதில் Folder Options என்பதில் select செய்யவும்.
பின்பு வரும் விண்டோ வில் View Tab இல் Hidden Files and Folders என்பதில் கிழ் உள்ள Show Hidden Files and Folders என்பதை select செய்து Ok கொடுக்கவும் .
3.Menu-->Tools Tab and select Folder Options 4.Select View Tab & Tick "Show Hidden Files and Folder" Options
இனி பர்த்தால் நிங்கள் மறைத்த Folder தெரியும்.SENATHIPATHY.Khttp://www.blogger.com/profile/13571521512739798996noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3615438010442130699.post-38396743875012829112009-08-13T09:50:00.002-07:002012-02-24T22:22:31.566-08:00How to Install New Tamil and English Fonts?
புதிய தமிழ்/இங்கிலீஷ் Fonts-களை Install செய்வது எப்படி?
இதற்கு நீங்கள் Control Panel போக வேண்டிய அவசியம் இருக்காது.எளிய முறை ஒன்று உள்ளது .
நீங்கள் Install செய்ய வேண்டிய Fonts-களை Copy பன்னவும் பின்பு
My Computer-->C: டிரைவ்(OS installation Drive) --->Windows Folder--->Fonts folder -க்கு செல்லவும்
பின்பு Copy செய்த Fonts-களை Paste செயவும் எனி அனைத்தையும் முடிவிட்டு INstall செய்த Fonts-களை பயண்படுத்தவும்.
குறிப்பு:
நீங்கள் எந்த Drive-இல் OS INstall செய்து உள்ளீர்களோ அந்த drive-இல் உள்ள Windows Folder--->Fonts folder -க்கு செல்லவும் .SENATHIPATHY.Khttp://www.blogger.com/profile/13571521512739798996noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3615438010442130699.post-86199495036974405102009-08-09T09:13:00.001-07:002009-08-10T08:45:16.079-07:00Windows Recycle Bin அளவை அதிகரிப்பது/குறைப்பது எப்படி?
விண்டோஸ் Recycle Bin அளவை அதிகரிப்பது/குறைப்பது எப்படி?
சாதாரனமாக நாம் delete செய்யும் file ஆனது Recycle Bin இல் இருக்கும் .ஆனால் நமது hard disk ஆனது default ஆக 10% தான் இருக்கும் இவைற்றை நமது விருப்பம் போல் மற்றலாம்.அதற்க்கு பின் வருமாறு செய்யவும் .........
>>>Desktop உள்ள recycle bin icon இல் right click செய்து properties select செய்யவும் பின்பு தோன்றும் விண்டோவில் தேவையான அளவை வைத்து கொள்ளவும் .
1.Go to Desktop
2.Right click on the Recycle Bin icon
3.Select Properties
4.Use the slider to choose the required percentage
5.Click Apply,then click OK.
மேலும் நாம் delete செய்யும் போது yes/no வா என கேட்பதை வரமல் தடுக்கலாம்.
இதனை செய்ய பின் வருமாறு செய்யவும்
"Display delete Confirmation" எனபதில் உள்ள டிக் அடையாளத்தை நிக்கவும்.
SENATHIPATHY.Khttp://www.blogger.com/profile/13571521512739798996noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3615438010442130699.post-30311640736427861492009-07-08T09:08:00.000-07:002009-08-30T18:49:17.120-07:00Send To option- இல் நமக்கு தேவையான (Drive,Folder) சேர்க்க
Send To option- இல் நமக்கு தேவையான (Drive,Folder) யை சேர்க்க
மிகவும் எளிமையான முறை ......
பின் வருவதை Run Command- இல் Type பன்னவும்
%USERPROFILE%\SendTo
அதன் பின் நாம் புதிதாக சேர்க்க வேண்டியவை  Track செய்து Run Command இல் உருவான Window இல் விட்டுவிடவும் .
அதாவது நாம் சேர்க்க வேண்டியவை  "D:" Drive என வைத்து கொள்வோம் இப்பொது My Computer- யை Open செய்யவும் பின்பு Run Command - இல் உருவான Window-  வை Open  செய்யவும் இரண்டையும் அருகில் வைத்து கொள்ளவும் .
இப்பொது D drive - யை Click பன்னி இழுத்து போடவும் பின்பு அனைத்தையும் மூடிவிட்டு பார்த்தால் நீங்கள் சேர்த்தவை இருக்கும்.
இதேபோல்  Floder- இக்கும் பயண்படுத்தலாம் .
SENATHIPATHY.Khttp://www.blogger.com/profile/13571521512739798996noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3615438010442130699.post-17398986657149054212009-06-23T18:17:00.000-07:002009-08-29T23:13:51.185-07:00Enable Vista/W7 Check Box OptionVista/Windows7 - இல் Check Boxes option கொண்டு வருவது
ஒன்றுக்கு மேற்ப்பட்ட கோப்புகளை காப்பி செய்யும் போது நாம் Ctrl Key - யை அதிகமாக பயன்படுத்துவோம்.இதனை தவிற்க இந்த முறைய பயன்படுத்தலாம்
இதனை செயல்படுத்த எளிமையான வழி பின் வரும்மாறு செய்யவும்
Organize ->Folder and search options ->view tab
then check the option "Use Check Boxes to select items" and select ok
இந்த படத்தை பர்க்கவும் இதில் உள்ள Check Box - யை டிக் செய்யவும்.
பின்பு Ok - அழுத்தவும் .
இனிமேல் நாம் கோப்புகளை காப்பி செய்ய Ctrl key அழுத்தி mouse -யை போட்டு அட்டமாட்டோம் .cut,copy delete -செய்வது எளிமையாக இருக்கும்.
Note:-
i don't Tamil writing but try in any mistake my Tamil writing
sorry friends.
SENATHIPATHY.Khttp://www.blogger.com/profile/13571521512739798996noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3615438010442130699.post-59661057784404067012009-06-21T00:42:00.000-07:002009-08-10T08:45:16.080-07:00XP Themesநமது windows XP-யை பலப்படுத்த நான் பயன்படுத்தி பார்த்த சில Themes உங்களுக்காக . நீங்கள் பயன்படுத்தி பார்த்துவிட்டு பின்னுட்டம் எழுதுக.
1. Royale XP(SP3)
இவை windows xp (SP3) வகை (Logon Sound) வித்தியாசமானவை . மேலும் இவை முற்றிலும் Control Panel மாறுப்பட்டு காணப்படும் .
இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும்.
2.Crystal XP
இவற்றின் சிறப்பு கோப்புகளை விரைவாக Copy செய்ய உதவும்.மேலும் Booting screen மாறுப்பட்டு கானப்படும்
இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும்.
3.Windows 7
விண்டோஸ்7 இல்லையா என்று கவலை பட்டவர்களுக்கு இவை உதவும்
விண்டோஸ்7 போலவே முற்ற்றிலும் மாறுப்பட்டு காணப்படும்.
இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும்.
இவைற்றை பயன்படுத்துவதில் கனியின் வேகம் குறையாது .
Note:
i don't Tamil writing but try any mistake in my Tamil writing sorry friend.SENATHIPATHY.Khttp://www.blogger.com/profile/13571521512739798996noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3615438010442130699.post-86228168995748395452009-06-13T07:39:00.000-07:002009-08-10T08:45:16.080-07:00Remove WGA
எனக்கு புடித்த வலைத்தளம் மற்றும் நான் பயன்படுத்திய மென்பொருள்களை மட்டும் எனது வலைப்பூவில் எழுதுக்கிறன் . இந்த தமிழ் எழுத்தூகளில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் .
அந்த வகையில் நான் பயன்படுத்திய மென்பொருள் "Remove WGA"
சில சமயங்களில் நமது கம்ப்யூட்டர் ஆடோமடிக்கா அப்டேட் (Computer Operating System Update) நடந்து விடும் நாம் பயன்படுத்திய ஒபெரடிங் சிஸ்டம்(OS) ஒரிக்னால்(Original) என்றால் எந்த தப்பும் கிடையாது.
ஆனால் அது திருட்டு "Copy Operating System" என்றால் மைக்ரோசாப்ட் கண்டுபிடித்துவிடும். இதனால் நாம் ஓவ்வரு தடவையும் உள்ளே நுழையும் நமது கம்ப்யூட்டர் 5 வினாடிகள் காத்திருந்து செல்ல வேண்டும்.
இதனை தவீருக்க இந்த மென்பொருளை பண்படுத்தினால் போதும் மேலும் நமது Computer-ரை அப்டேட் செய்யலாம்.அப்டேட் செய்த பிறகு இந்த மென்பொருளை ஒரு முறை ரன் செய்தால் போதும்.
this software use windows operating system only
do u like this software please click download .
SENATHIPATHY.Khttp://www.blogger.com/profile/13571521512739798996noreply@blogger.com1