Wednesday, July 8, 2009

Send To option- இல் நமக்கு தேவையான (Drive,Folder) சேர்க்க

















Send To option- இல் நமக்கு தேவையான (Drive,Folder) யை சேர்க்க
மிகவும் எளிமையான முறை ......

பின் வருவதை Run Command- இல் Type பன்னவும்

%USERPROFILE%\SendTo














அதன்
பின் நாம் புதிதாக சேர்க்க வேண்டியவை Track செய்து Run Command இல் உருவான Window இல் விட்டுவிடவும் .
















அதாவது
நாம் சேர்க்க வேண்டியவை "D:" Drive என வைத்து கொள்வோம் இப்பொது My Computer- யை Open செய்யவும் பின்பு Run Command - இல் உருவான Window- வை Open செய்யவும் இரண்டையும் அருகில் வைத்து கொள்ளவும் .

இப்பொது D drive - யை Click பன்னி இழுத்து போடவும் பின்பு அனைத்தையும் மூடிவிட்டு பார்த்தால் நீங்கள் சேர்த்தவை இருக்கும்.

இதேபோல் Floder- இக்கும் பயண்படுத்தலாம் .

4 comments:

  1. டெக்னாலஜியை ரொம்ப அழகா தெளிவா புரியும்படி எழுதி இருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  2. நல்ல பதிவு எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  3. its not accessible

    location is not available

    i am received message like above. i am using windows vista. pls advise

    ReplyDelete
  4. sry frd i dont use Vista but try later try.......

    ReplyDelete