Wednesday, July 8, 2009
Send To option- இல் நமக்கு தேவையான (Drive,Folder) சேர்க்க
Send To option- இல் நமக்கு தேவையான (Drive,Folder) யை சேர்க்க
மிகவும் எளிமையான முறை ......
பின் வருவதை Run Command- இல் Type பன்னவும்
%USERPROFILE%\SendTo
அதன் பின் நாம் புதிதாக சேர்க்க வேண்டியவை Track செய்து Run Command இல் உருவான Window இல் விட்டுவிடவும் .
அதாவது நாம் சேர்க்க வேண்டியவை "D:" Drive என வைத்து கொள்வோம் இப்பொது My Computer- யை Open செய்யவும் பின்பு Run Command - இல் உருவான Window- வை Open செய்யவும் இரண்டையும் அருகில் வைத்து கொள்ளவும் .
இப்பொது D drive - யை Click பன்னி இழுத்து போடவும் பின்பு அனைத்தையும் மூடிவிட்டு பார்த்தால் நீங்கள் சேர்த்தவை இருக்கும்.
இதேபோல் Floder- இக்கும் பயண்படுத்தலாம் .
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
டெக்னாலஜியை ரொம்ப அழகா தெளிவா புரியும்படி எழுதி இருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க.
நல்ல பதிவு எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
its not accessible
location is not available
i am received message like above. i am using windows vista. pls advise
sry frd i dont use Vista but try later try.......
Post a Comment