புதிய தமிழ்/இங்கிலீஷ் Fonts-களை Install செய்வது எப்படி?
இதற்கு நீங்கள் Control Panel போக வேண்டிய அவசியம் இருக்காது.எளிய முறை ஒன்று உள்ளது .
நீங்கள் Install செய்ய வேண்டிய Fonts-களை Copy பன்னவும் பின்பு
My Computer-->C: டிரைவ்(OS installation Drive) --->Windows Folder--->Fonts folder -க்கு செல்லவும்
பின்பு Copy செய்த Fonts-களை Paste செயவும் எனி அனைத்தையும் முடிவிட்டு INstall செய்த Fonts-களை பயண்படுத்தவும்.
குறிப்பு:
நீங்கள் எந்த Drive-இல் OS INstall செய்து உள்ளீர்களோ அந்த drive-இல் உள்ள Windows Folder--->Fonts folder -க்கு செல்லவும் .
0 comments:
Post a Comment