Tuesday, August 18, 2009
How To Change G-Mail Loading Style?
G-Mail இல் Loading மற்றும் Login அமைப்பை மாற்ற வேண்டுமா?
இதற்கு எளிய வகை உள்ளது முதலில் இத் தளத்திற்கு சுட்டி செல்லவும் பின்பு அதில் install என்பதனை Click செய்யவும்.
பின்பு நீங்கள் பயண்படுத்தும் Browser-இல் புதிய Add-ons அக சேர்த்து கொள்ளவும்
அதன் பின் Browser-யை Restrat செய்யவும்.
இனி நீங்கள் G-Mail யை Open பன்னினால் அனைத்தும் மாறுபட்டு காணப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
How To Change Google serch logo? i want put my text there.is it possible?plz tell me
Post a Comment