Sunday, August 9, 2009
Windows Recycle Bin அளவை அதிகரிப்பது/குறைப்பது எப்படி?
விண்டோஸ் Recycle Bin அளவை அதிகரிப்பது/குறைப்பது எப்படி?
சாதாரனமாக நாம் delete செய்யும் file ஆனது Recycle Bin இல் இருக்கும் .ஆனால் நமது hard disk ஆனது default ஆக 10% தான் இருக்கும் இவைற்றை நமது விருப்பம் போல் மற்றலாம்.அதற்க்கு பின் வருமாறு செய்யவும் .........
>>>Desktop உள்ள recycle bin icon இல் right click செய்து properties select செய்யவும் பின்பு தோன்றும் விண்டோவில் தேவையான அளவை வைத்து கொள்ளவும் .
1.Go to Desktop
2.Right click on the Recycle Bin icon
3.Select Properties
4.Use the slider to choose the required percentage
5.Click Apply,then click OK.
மேலும் நாம் delete செய்யும் போது yes/no வா என கேட்பதை வரமல் தடுக்கலாம்.
இதனை செய்ய பின் வருமாறு செய்யவும்
"Display delete Confirmation" எனபதில் உள்ள டிக் அடையாளத்தை நிக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்னுடய system recycle bin empty செய்தாலும் ஒவ்வொரு முறையும் அதன் கூடை நிறைந்து வழிகிறது. ஒவ்வொரு முறை empty செய்யும் போதும் YOU WANT TO DELETE THESE 10 ITEMS? என்று கேள்வி கேட்கிறது. எப்படி அதனை கம்ப்ளீட்டாக எம்ப்டி செய்வது?
ஒவ்வொரு முறை எதாவுது file-யை delete செய்யும் பொது "YOU WANT TO DELETE THESE (File Name) 10 ITEMS?" என கேட்பதை வரக்கூடாது என நினைத்தால்....
1.Go to Recycle Bin -->Properties and select global Tab
unchecked
"Display delete Confirmation Dialog " (டிக் அடையாளத்தை நிக்கவும்) Last Apply & ok.
2.மேலும் நீங்கள் எதாவுது Delete செய்யும் file-ஆனது Recycle Bin க்கு போக கூடாது என நினைத்தால் .......
"Do not Move Files To Recycle Bin
Remove Files immediately when deleted"
(டிக் அடையாளத்தை நிக்கவும்) Last Apply & ok.
thanx 4 u r comment my frd...........
Post a Comment