Friday, September 4, 2009

How To Add Pdf,Email me Button in Blogger

Download Pdf,Email me போன்ற பட்டன்களை எப்படி சேர்ப்பது?


இவற்றை சேர்ப்பதன் முலம் நமது வலைப்பூவில் உள்ளதை உடனடியா Pdf Format-க்கு மாற்றலாம் .முதலில் Dashboard-->Layout-->Edit Html -லை கிளிக் செய்யவும் .


அதின் பின்பு Expand Widget என்பதை கிளிக் செய்யவும்.கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .





பின்பு Ctrl+F -னை பயன்படுத்தி கீழே உள்ள Code-னை தேடவும்.

<data:post.body/>

தேடிய பிறகு அதன் பின் கீழ் வாரும் Code-னை Paste செய்யவும் .

<script type="text/javascript">
var ecov = "sh2";
document.write(unescape("%3Cscript src='http://eco-safe.com/js/eco.js' type='text/javascript'%3E%3C/script%3E"));
</script>

அல்லது Ctrl+F -னை பயண்படுத்தி பின்வரும் Code-னை கண்டுபிடித்த பிறகு

<div class='post-footer'>


இந்த Code-க்கு மேல் சிவப்பு நிற Code-னை Paste செய்யவும் .கீழே உள்ள படத்தினை பார்க்கவும்.



பின்பு Save செய்து பர்த்தால் Pdf Button தெரியும் .

1 comment:

  1. Very good option, it's easy to promote one blog. thanks for this post

    ReplyDelete