தி.மு.க எதிரியா? அல்லது அ.தி.மு.க நன்பனா ? அல்லது புலிகளின் நன்பனா ?
நமீதா- வின் காதலான ? சோனியா- வின் தம்பியா ?அல்லது விஜயின் குருவா ?
ஏன்றல்லாம் நினைக்க வேண்டாம்.. இது எதுவும் கிடையாது .
ஷியாம் சேனா என்பவன் (That means-->நான் ) கல்லுரி மாணவன் தீவிர
வலைப்பூ வாசகர். நன்பர்களின்(உங்களின்) வலைப்பூவை படிக்கும் போது எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதனால் தான் எனது வலைப்பூவை உங்களின் அன்போடு தொடங்குகின்றேன்..............
புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்கிற துடிப்பு மட்டும் உள்ளவன்........
hey hey hey........
எப்படி நம்ம Introduction சும்மா பெயர்ரை கேட்டா ?????????? அது அது
என்றும் உங்களின் அன்புடன்
"ஷியாம் சேனா "
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாங்க. வருக. தங்களின் வலைப்பூ சிறக்க வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஷியாம் சேனா.
வாங்க சேனா, வாங்க! நாங்களிருக்கிறோம் ஆதரவு தர!
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
dai mapla super da yennaya mariye oru page ready panniruka da
:))
Post a Comment