அந்த வகையில் நான் பயன்படுத்திய மென்பொருள்
DVD Cutter -இது ஒரு எளிமையான Cutter.

நன்பர்கள் சில சமயம் நமது வீட்டிருக்கு வருகை தருவார்கள் அப்போது நமது வன்தட்டில் (Hard Disk) உள்ள புதிய படங்களை எடுத்துசெல்ல நினைப்பார்கள்.
அப்போது அதனை பதிய குருந்தகடு(DVD) இருக்காது ம்ற்றும் அவருகள் கொண்டு
வந்திருக்கும் பென்றிவே (Pen Drive) 2 GB - இரண்டூ வைத்திதுருப்பர்கள்.
ஆனால் நம்மிடம் உள்ள படம் 4 GB- உள்ளதாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் இந்த மென்பொருள் முலம் நமது படத்தின் அளவை இரண்டூ துன்டாக வெட்டி கொடுக்கலாம் . (that means 2 GB ,2 GB)
மேலும் நமக்கு புடித்த கட்சிகளை வெட்டி எடுத்து கொள்லாம் .இது ஒரு இலவச மென்பொருள்.
How to use this software:-
1.first select VOB files only (that means dvd format files) go to file menu & click open

2.now u r select VOB file playing which part u cut?at start press mark In button & end position u click mark Out button.

3.finally select file menu choose save Vob as opsition to save file thats it.........

size:807.kb
do u like this software please click this link download
9 comments:
machan, All the best
-siva
பயனுள்ள செய்தி ஆனால் CD இல இருக்கும் படத்தை எடிட் செய்ய முடியலயே ! அதுக்கு ஏதாவது வழி இருக்குதா?
s frd 1 or 2 days ago i will publish Cd Cutter
ok
shiyamsena
thanks! i will wait for you....
shiyamsena
is there any update?
s ya but now study work so every sunday update ok frd
and i got easy cd cutter sunday update ok frd
நன்றி நண்பா! வரும் sunday வினை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன் .....
.rar பைல் எப்படி பார்ப்பது என்று சொலுங்களேன் !
.rar File open?
using this software Winrar this is address
http://www.freedownloadscenter.com/Utilities/Compression_and_Zip_File_Utilities/WinRAR_Download.html
Post a Comment