Wednesday, June 17, 2009
Google Reader-இல் விரைந்து செயல்பட குறுக்கு விசைகள்.
J ->அடுத்த பதிவுக்கு செல்ல
K ->முந்தய பதிவுக்கு செல்ல.
Space -> படிக்கும் பக்கம் மேலே செல்ல.
Shift+Space -> படிக்கும் பக்கம் கிழே செல்ல.
S -> நீங்கள் படிக்கும் பதிவுக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுப்பது .
M -> read/unread டிக் செய்வது .
Shift+A -> அனைத்தும் படித்ததாக அக்குதல் .
R -> நாம் படிக்கும் பதிவை (refresh) செய்வது.
U ->subscription பானலை மறைப்பது /தெரியவைப்பது.
Shift+? -> அனைத்து குறுக்கு வழிகளை காட்டுதல்.
more shortcuts:-
Shift+s -> Share on item.
Shift+o -> open selected subscription .
T -> tag on item.
V -> open article source code in new window.
இனிமேல் நாம மௌஸ்(mouse) அதிகமா பயன்படுத்த மாட்டோம் .
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நண்பா உன் பதிவு சூப்பர் ஆனா spelling mistake மட்டும் கொஞ்சம் பாத்துக்கோ , படிச்சு தமிழ்10 ல ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க
Post a Comment