VCD Cutter-எளிமையான Cutter வேண்டுமா?
இவற்றை Install செய்யவேண்டிய அவசியம் இருக்காது . இவை Portable Cutter ஆகும் .
முதலில் இவற்றை Open செய்து கொள்ளவும்.அதின் பின் நாம் வெட்ட வேண்டிய படத்தினை ஓட விடவும் . நாம் வெட்ட வேண்டிய காட்சி வாரும் போது "F5" அமுக்கவும்.கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
இதே போன்று வெட்டி முடிக்க வேண்டிய காட்சி வரும் போது "F6" அமுக்கவும் .
கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
அதன் பின் "F7" -னை அமுக்கி அதனை தனி Clip-அக வைத்து கொள்ளவும் .கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
கடைசியாக நாம் வெட்டிய காட்சினை Save பன்ன "F8"-னை அமுக்கவும்.
கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
இனி நாம் வெட்டிய காட்சினை பார்க்கலாம் ..
இதனை Download செய்ய சுட்டி
Saturday, August 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது
இனையமுகவரி :
டெக்னாலஜி.காம்
இன்பஅதிர்ச்சிக்கு மிக்க நன்றி . இதனை கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி ......
இன்பஅதிர்ச்சிக்கு மிக்க நன்றி . நான் எழுதுவதால் என்ன பயண் என்று நினைத்தேன் இது போன்ற விருதுகள் கொடுப்பதன் முலம் என்னை மேலும் உக்கபடுத்துகின்றன...
இதனை கொடுத்த TECHNOLOGY.COM எனது நன்றி ......
நண்பரே, அடிக்கடி VCD RIP/ DVD RIP என்று நெட்டில் பார்கிறேன். rip என்றால் என்னவென்று சொல்லுங்களேன்..
sry frd i dont but explain later...........
Post a Comment