நம்குரல் போன்ற சில தளங்களை பார்த்தால் Label-க்கு முன்னால் Feed link Button இறுப்பதை பார்க்கலாம் அதே போன்று நாம் நமது வலைபூவில் சேர்க்கலாம் .
முதலில் Dashboard-க்கு சென்று Layout Tab-இல் Edit Html-லை Click செய்யவும் . கீழே உள்ள படத்தினை பார்க்கவும்.
அதன் பின்பு
Ctrl+F -னை அலுத்தி கீழே உள்ளதை தேடவும்
--><b:loop values='data:labels' var='label'><--
<b:loop values='data:labels' var='label'>

<b:if cond='data:blog.url == data:label.url'>
<data:label.name/>
<b:else/>
<data:label.name/>
</b:if>

</b:loop>
தேடிய பிறகு மேல உள்ள Code-க்கு பதிலாக கீழே உள்ள Code-யை Paste செய்யவும் .
<b:loop values='data:labels' var='label'>

<b:if cond='data:blog.url == data:label.url'>
<data:label.name/>
<b:else/>
<data:label.name/>
</b:if>

</b:loop>
பிறகு Save செய்த பின்பு பார்த்தால் உங்கள் Label-க்கு முன்னால் Feed link சேர்ந்திர்க்கும் .
6 comments:
http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif WWW.VANNITODAY.CO.CChttp://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/24.gif GO THIS SITE
I tried but its not working.
(http://gramathan.blogspot.com)
Label widget itself not coming up...Any Idea?
can u send u r template i will try
can u come to gtalk.. we will discuss
Im sending a email with my template.
my email id is dreams.143.love@gmail.com
நான் கண்டுபிடித்துவிட்டேன் உங்கள் Code-இல் நாம் கண்டுபிடிக்க வேண்டிய Code(blue color code) இரண்டு முறை உள்ளது அதில் முதலில் உள்ள Code-க்கு பதிலாக இதனை (red color code) Paste செய்யவும் .
Post a Comment