Friday, September 4, 2009

How To Add Feed Link Button All Labels in Blogger

Feed Link Button-னை நமது Label-இல் சேர்ப்பது எப்படி?

நம்குரல் போன்ற சில தளங்களை பார்த்தால் Label-க்கு முன்னால் Feed link Button இறுப்பதை பார்க்கலாம் அதே போன்று நாம் நமது வலைபூவில் சேர்க்கலாம் .

முதலில் Dashboard-க்கு சென்று Layout Tab-இல் Edit Html-லை Click செய்யவும் . கீழே உள்ள படத்தினை பார்க்கவும்.

அதன் பின்பு
Ctrl+F -னை அலுத்தி கீழே உள்ளதை தேடவும்

--><b:loop values='data:labels' var='label'><--

<b:loop values='data:labels' var='label'>

<b:if cond='data:blog.url == data:label.url'>

<data:label.name/>

<b:else/>

<data:label.name/>

</b:if>

</b:loop>

தேடிய பிறகு மேல உள்ள Code-க்கு பதிலாக கீழே உள்ள Code-யை Paste செய்யவும் .

<b:loop values='data:labels' var='label'>

<b:if cond='data:blog.url == data:label.url'>

<data:label.name/>

<b:else/>

<data:label.name/>

</b:if>

</b:loop>

பிறகு Save செய்த பின்பு பார்த்தால் உங்கள் Label-க்கு முன்னால் Feed link சேர்ந்திர்க்கும் .

6 comments:

1. http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif WWW.VANNITODAY.CO.CChttp://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/24.gif GO THIS SITE

ReplyDelete
2. I tried but its not working.
(http://gramathan.blogspot.com)

Label widget itself not coming up...Any Idea?

ReplyDelete
3. Im sending a email with my template.
my email id is dreams.143.love@gmail.com

ReplyDelete
4. நான் கண்டுபிடித்துவிட்டேன் உங்கள் Code-இல் நாம் கண்டுபிடிக்க வேண்டிய Code(blue color code) இரண்டு முறை உள்ளது அதில் முதலில் உள்ள Code-க்கு பதிலாக இதனை (red color code) Paste செய்யவும் .

ReplyDelete