Tuesday, September 1, 2009

XP பற்றி தெரிந்து கொள்ள எளிமையான மென்நூல் .

நாம் XP-யை எவ்வாறு பயண்படுத்த வேண்டும் File-களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் போன்றவை இதில் உள்ளன.



மேலும் நமது முக்கியமான File-களை எவ்வாறு மறைப்பது எவ்வாறு Login Account உருவாக்குவத்து .Mouse என்றால் என்ன KeyBoard என்றால் என்ன



XP என்றால் என்ன மேலும் Desktop-இல் எவ்வாறு படங்களை மாற்றுவது Control Panel - ளை எவ்வாறு பயண்படுத்துவது .மற்றும் பல தகவல்கள் உள்ளன .

குறிப்பு இவை அனைத்தும் தமிழில் உள்ளன .

எத்தனை Download செய்ய சொடுக்குக சுட்டி

4 comments:

  1. லின்க் கொடுத்ததனால், வந்தேன், வலைப்பூ நன்று!!

    ReplyDelete
  2. சுமஜ்லா said
    லின்க் கொடுத்ததனால், வந்தேன், வலைப்பூ நன்று!!


    thanx 4 u r comment

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete