முதலில் உங்கள் Wordpress தளத்தை Backup எடுக்க வேண்டும் அதற்க்கு பின்வரும் மாறு செய்யவும் .
1. Wordpress-ல் Dashboard -க்கு செல்லவும் பின்பு Tools Menu-வில் Export-என்பதை கிளிக் செய்யவும் .பின்வரும் படத்தை பார்க்கவும் .

2.பின் வரும் Window-வில் Download Export File என்பதை கிளிக் செய்யவும்.பின் வரும் படத்தை பார்க்கவும்.

3.நாம் Download செய்த File-ஆனது XML Format-ல் இருக்கும்.பின் வரும் படத்தை பார்க்கவும்.
4.அதன் பின் Wordpress-ல் இருந்து Blogger-க்கு மாற பின் வரும் தளத்திக்கு செல்லவும். சுட்டி

5.இத் தளத்திக்கு சென்ற பிறகு நாம் Download செய்த XML File-லை Browse செய்து Convert செய்ய வேண்டும்.பின் வரும் படத்தை பார்க்கவும்.
இப்போது மாற்றபட்டு விடும் பின்பு இதனை Blogger-ல் பயண்படுத்த பின்வரும் மாறு செய்யவும் .
Dashboard-Setting யை கிளிக் செய்யவும் .பின் வரும் படத்தை பார்க்கவும்.
அதில் import Blog என்பதை கிளிக் செய்யவும் பின்பு Save செய்த பின்பு பர்த்தால் அனைத்தும் Blogger-க்கு மாறிருக்கும் .

குறிப்பு:-
Blogger-ல் பயண்படுத்த Blogger-ல் Account இருக்க வேண்டும்.
1 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment