விளம்பரத்தை ஒரு கிளிக் செய்யுங்கள் Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Wednesday, August 26, 2009

CD Cutter வேண்டுமா?


நன்பர் 2009kr எனது எளிமைய DVD Cutter பதிப்பை பர்த்துவிட்டு இதேபோன்று CD Cutter வேண்டும் என கூரினார் அவருக்காக இந்த பதிப்பை சமர்ப்பனம் செய்கி்ரேன் .

முதலி இந்த தளத்திக்கு சுட்டி சென்று CD/VCD Cutter-யை Download செய்து Install பன்னவும்.அதன் பின் மேலே உள்ளது போன்று தோன்றும் இப்பொது உங்களுக்கு தேவையான படத்தை Open செய்துகொள்ளவும் . இனி படத்தை ஒடவிடவும் .

இப்போது நாம் எந்த இடத்தில் இருந்து வெட்ட வேண்டும் என நினைக்கிரோமோ அந்த இடம் வறும் போது Mark Start என்ற பட்டனை அலுத்தவும் .

இதேபோன்று முடியும் இடம் வறும் போது Mark End பட்டனை அலுத்தவும்.

கடைசியாக Save பட்டனை அமுக்கவும். இனிமேல் நாம் வெட்டிய காட்சியை பார்க்கலாம்.


குறிப்பு :-

இவற்றை Install செய்ய முடியவில்லை என்றால் எனது அடுத்த Portable VCD Cutter பதிப்பை பார்க்கவும்.....


Share/Save/Bookmark

7 comments:

வேலன். on August 30, 2009 at 7:58 AM said...

ஷியாம் vcd cutter சக நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். பதிவிடலாம் என இருந்தேன். அதற்குள் நீங்கள் பதிவிட்டுவிட்டீர்கள்.
அருமையான பதிவு....

வாழ்க வளமுடன்,
வேலன்.

shiyamsena on August 30, 2009 at 6:41 PM said...

வாழ்க வளமுடன்,வேலன். கூறியது

மன்னிக்கவும் நன்பரே எதர்த்தமாக பதிவிட்டேன் சரி இன்னும் பல வகையான VCD Cutter உள்ளது கண்டிபாக கண்டுபிடித்து போடவும் . அப்போதுதான் இது அனைவரையும் சென்று அடையும் .

Anonymous said...

pls help us to find MP3 cutter

ஈழவன் on August 31, 2009 at 3:57 AM said...

இதில் காணப்படும் வலைபூக்கள்அனைத்தும் தொழில்நுட்பவலைபூக்கள் இங்கு நான்சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால்இந்த இமெயில் முகவரிக்குஉங்கள்வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்

இமெயில் முகவரி: infokajan@ymail.com
வலைபூங்கா.காம்

shiyamsena on August 31, 2009 at 6:30 AM said...

ok now see Mp3 Cutter

thanx 4 u r comment
shiyamsena

2009kr on August 31, 2009 at 8:02 AM said...

அருமை அருமை computer bird க்கு மிக்க நன்றி !

shiyamsena on August 31, 2009 at 8:07 AM said...

நன்றி ! 2009kr

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment

Blog Widget by LinkWithin
 

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Don't miss a single post. Please add this site's RSS feed in Google Reader or any other RSS reader and avoid disappointment when there is no new post.
Page copy protected against web site content infringement by Copyscape

Rss Feed

Posts Comments

My Followers

There was an error in this gadget

Computer Bird Copyright © 2009 Flower Garden is Designed by Shiyamsena